கொலையாளி என்கவுன்டரில் உயிரிழப்பு

img

சிறப்பு உதவி ஆய்வாளரை வெட்டிக் கொன்றவர் என்கவுன்டரில் உயிரிழப்பு

திருப்பூரில் விசாரணைக்கு சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலை வெட்டிக் கொன்ற கொலையாளி மணிகண்டன் என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.